Skip to main content

தமிழ் Tamil

Information on COVID-19 (coronavirus) to keep you and your community safe.

க ொரரொனொ வைரஸ் ர ொய்-19 (COVID-19)பரவும் ரை த்வைக் குவைத்ைல்

ைனி பர் ள், முைலொளி ள், மற்றும் ிறுைனங் ள் க ொரரொனொ வைரஸ் (COVID-19) பரவுைவைக் ட்டுப்படுத்துைைிலும், சமூ த்ைில் மி வும் எளிைொ ப் பொைிக் ப்படக்கூடியைர் வளப் பொது ொப்பைிலும் உைை முடியும்.

ர ொய்த்கைொற்று பரவுைவையும், அைனொல் ஏற்படும் அபொயத்வையும் குவைக்கும்ைவ யில் இப்ரபொரை கசயல்பட அவனைரும் ஊக்குைிக் ப்படு ிைொர் ள். ல்ல சு ொைொரம் மற்றும் சமூ த்ைில் ைில ியிருத்ைல் ஆ ியைற்வைக் வடப்பிடிப்பதுைொன் ீங் ள் உைைக்கூடிய இரு முக் ிய ைழி ளொகும்.

சமூ த்ைில் ைில ியிருத்ைல் என்ைொல் மற்ைைர் ளுடன் க ருங் ிய கைொடர்வபத் ைைிர்ப்பது என்று கபொருளொகும். இது எப்ரபொதும் சொத்ைியமில்வல என்ைொலும் மற்ைைர் ளிடமிருந்து 1.5 மீட்டர் கைொவலைில் இருக் முயற்சி கசய்யவும்.

கபொதுமக் ளுக் ொன ஆரலொசவன ள்

 •  ைங் ளுக்கு அைிகுைி ள் ஏதும் இல்லொைிட்டொலும், கைளி ொட்டுக்குச் கசல்லும் அவனத்து பயணி ளும் ஆஸ்ைிரரலியொவுக்குத் ைிரும்பும்ரபொது, 14 ொட் ள் சுயமொ த் ைனிவமப்படுத்ைப்பட ரைண்டும்.
 • ல்ல சு ொைொரத்வைக் வடப்பிடிக் வும் – அடிக் டி ரசொப் மற்றும் ைண்ணீவரக் க ொண்டு 20 ைி ொடி ள் வ வளக் ழுைவும். உங் ள் மு த்வைத் கைொடுைவைத் ைைிர்க் வும். உங் ள் முழங்வ யில் அல்லது கமல்லிவழத்ைொளில் (tissue) இருமரைொ, தும்மரைொ கசய்யவும் – அைன்பின் கமல்லிவழத்ைொவள குப்வபத்கைொட்டியில் ரபொடவும். அடிக் டி கைொட்ட ரமற்பரப்பு வள ைைைொமல் ிருமி ொசினியொல் கைொற்று ீக் ம் கசய்யவும்.
 • உங் ளுக்கு உடல் லம் சொியில்வலகயன்ைொல் வீட்டிரலரய இருக் வும். அத்துடன் மருத்துைமவன ள், முைிரயொர் பரொமொிப்பு வமயங் ளுக்குச் கசல்லரைொ அல்லது இையம், நுவரயீரல் அல்லது சிறு ீர ப் பொைிப்பு அல்லது ீொிழிவு ர ொய் உள்ளைர் ள் ரபொன்ை எளிைில் பொைிக் ப்படக்கூடியைர் வளப் பொர்க் ச் கசல்லரைொ ரைண்டொம்.
 • உங் ள் குழந்வை/இளையைினர் ர ொய்ைொய்ப்பட்டொல், ர ொய் அைிகுைி ள் ைீரும்ைவர அைர் வளப் பள்ளிக்ர ொ, குழந்வைப் பரொமொிப்ப த்துக்ர ொ அனுப்பரைண்டொம். .
 • எைிர் ொலத்ைில் மூடப்படும் சூழ் ிவல ஏற்பட்டொல், உங் ள் குழந்வை/இளையைினர் குழந்வைப் பரொமொிப்ப த்துக்கு அல்லது பள்ளிக்குச் கசல்லொமல் இருப்பைற் ொன சொத்ைியக்கூறு வளத் ைிட்டமிட்டுக் க ொள்ளவும். புைிய ை ைல் ளுக்குப் பின்ைரும் இவணப்பு ளில் ைைைொது சொிபொர்த்துக் க ொள்ளவும்: The Department of Education மற்றும் Catholic Schools NSW.
 • ண்பர் ள் மற்றும் குடும்பத்ைினவரக் ைனித்துக் க ொள்ைைன் மூலம் சமூ த்ைில் உள்ள மற்ைைர் ளுக்கும் ஆைரைொ இருக் வும்.
 • கைொவலத்கைொடர்புைொன் ரைண்டும் கூடும் கூட்டமல்ல – கூட்டங் வளத் ைைிர்த்து கைொவலரபசி, மின்னஞ்சல் மற்றும் சமூ ஊட ங் ள் மூலம் குடும்பத்ைினர், ண்பர் ள் மற்றும் உடன் பணிபுொிரைொருடன் கைொடர்ந்து இவணந்ைிருக் வும்.
 •  ைொழ்த்து கைொிைிப்பைற் ொ க் வ குலுக்குைல், ட்டிப்பிடித்ைல் அல்லது முத்ைமிடுைல் ரபொன்ைைற்வை ிறுத்ைவும்.
 • கைளி ொடு மற்றும் மொ ிலங் ளுக்கு இவடரயயொன பயணத் ைிட்டங் வள மறுபொிசீலவன கசய்யவும்.
 • உங் ளுக்கும், உங் ள் குடும்பத்துக்குமொன ைழக் மொன மருந்து ள் எைற்வையும் அைரசமொ ப் கபறுைது பற்ைி உங் ள் மருத்துைர் மற்றும் மருந்ைொளு ருடன் ரபசவும்.
 • அன்ைொடத் ை ைல் வள அைிந்துக ொள்ளவும்: ிவலவம ரை மொ மொைிைரும் சூழ் ிவலயில், புைிய ை ைல் ளுக்குப் பின்ைரும் இவணயைளங் வளத் ைைைொமல் சொிபொர்க் வும்: NSW Health COVID-19 website மற்றும் NSW Health Facebook page.

முைலொளி ள் மற்றும் ரசவை ைழங்கு ர் ளுக் ொன ஆரலொசவன ள்

 • இணக் மொன ரைவல/ ற்ைல் ஏற்பொடு வள ஊக்குைிக் வும். ரமலும் ஊழியர் ள் ர ொய்ைொய்ப்பட்டிருந்ைொல் வீட்டிரலரய இருக்குமொறு ஊக்குைிக் வும்.
 • அைசரமில்லொை பயணத்வை ஒத்ைிவைக் அல்லது ரத்து கசய்ய ஊழியர் வள ஊக்குைிக் வும்.
 • முவையொன சுத்ைம் உயர்ைரத்ைில் உள்ளைொ என்பவை உறுைி கசய்து க ொள்ளவும்.
 • சு ொைொரப் கபொருட் வள (எ. ொ. வ துப்புரவு கசய்யும் ஆல் ஹொல்) ைொங் வும். அத்துடன் அைற்வைக் ட்டட நுவழைொயில் ளிலும் மற்றும் கபொது இடங் ளிலும் அவனைருக்கும் ிவடக்குமொறு வைக் வும். அடிக் டி வ வள ழுவுைவையும், வ துப்புரவுப் கபொருட் வளப் பயன்படுத்துைவையும் ஊக்குைிக் வும்.
 • சமூ த்ைில் ைில ியிருத்ைவல ஊக்குைிக்கும் ைவ யில் டைடிக்வ ள்/ரசவை ள் ரபொன்ைைற்வைச் சொிப்படுத்ைவும் – ைொடிக்வ யொளர் ள் ைில ியிருக்குமொறு கசயல்படுத்ைவும். அத்துடன் ைொிவசயில் ிற்ைவலயும், க ருக் மொன குறு ிய பகுைி வளயும் ைைிர்க் வும்.
 • கபொிைொன உள்ளரங்குக் கூட்டங் வளயும், மைிய உணவு அவை வளயும் ைைிர்க் வும். முடியுமொனொல், கைளிப்புை இடங் வளப் பயன்படுத்ைவும்.
 •  ையைொன கபொியைர் ள், ஊனமுற்ரைொர் ள் மற்றும் அணுகுைல் மற்றும் கசயல்படுைலில் உைைி ரைவைப்படும் மற்ைைர் ளின் ரைவை வளயும் ைனத்ைில் க ொள்ளவும்.
 •  ை ைல் வள அைிந்ைிடு : பின்ைரும் இவணப்பில் பொர்க் வும் - SafeWork NSW's COVID-19: Advice and guidance for NSW workplaces.

யொர் பொிரசொைவன கசய்யப்பட ரைண்டும்?

 • ஜலரைொஷம் அல்லது குளிர் ொய்ச்சல் ரபொன்ை அைிகுைி ளுடன் கைளி ொட்டிலிருந்து ைிரும்பி ைந்ைிருக்கும் அல்லது க ொரரொனொ வைரஸ் ர ொய்-19 (COVID-19) உறுைிப்படுத்ைப்பட்டுள்ள பருடன் கைொடர்பு க ொண்டிருந்ைிருக்கும் எைரும் பொிரசொைவன கசய்யப்படரைண்டும். உங் ளுக்கு அைிகுைி ள் இருந்ைொல், ரைவையொன ஏற்பொடு வள கசய்துக ொள்ைவை உறுைிப்படுத்ைிக்க ொள்ளும் ைவ யில், ரபொகுமுன்ரப உங் ள் கபொது மருத்துைொிடம் கைொிைித்துைிடவும்.
Top of page